Categories
வேலைவாய்ப்பு

ரூ.100000 சம்பளத்தில்…. INCOIS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. செப்-9 கடைசி தேதி….!!!!

இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian National Centre for Ocean Information Service

பணியின் பெயர்: Project Scientist, Project Assistant, and Other

கல்வித்தகுதி: M.Sc., M. Tech., M.Sc. (Tech.), M.Fsc, Ph.D, B.sc

சம்பளம்: Rs. 18,000 – Rs.100000/-

வயது வரம்பு: 45 Years

கடைசி தேதி: 09.09.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://incois.gov.in/jobs/incois0722/docs/incois0722.pdf

www.incois.gov.in

Categories

Tech |