Categories
மாநில செய்திகள்

ரூ 14,00,000 பேருந்து கட்டணம் செலுத்திய தமிழக அரசு… எதற்கு தெரியுமா?…!!!

உக்ரேனில் சிக்கியுள்ள  தமிழக மாணவர்களை  மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி போர் நடைபெற்ற பகுதியில் இருந்து 35 மாணவர்களைப்   பேருந்து மூலம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உதவியுள்ளது.  இதற்கான பேருந்து கட்டணம் 17,500 டாலர்களை ரூ(14லட்சம்) செலுத்தியுள்ளது.

Categories

Tech |