Categories
வேலைவாய்ப்பு

ரூ.1,92,500 சம்பளத்தில்…. மத்திய அரசு நிறுவனத்தில் பணி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசு நிறுவனத்தில்காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Principal Scientist, Senior Scientist, Scientist

கல்வித்தகுதி சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Ph.D தேர்ச்சி

சம்பளம் ரூ.1,92,500

கடைசி தேதி 30.01.2022

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://nbri.res.in/media/Advt.-No.-03-of-2021.pdf

Categories

Tech |