பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உட்பட பல பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பேங்க் ஆப் இந்தியா.
பணி: அலுவலக உதவியாளர், காவலர், Attendar.
ஊதியம்: ரூபாய் 20000 வரை.
மேலும் விவரங்களுக்கு bankofindia.co.in அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்கவும்.