Categories
வேலைவாய்ப்பு

ரூ.21,700 சம்பளத்தில் வேலை…. எல்லை பாதுகாப்பு படையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 269 .

பணி:கான்ஸ்டபிள்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100.

வயது வரம்பு: 18 முதல் 23.

கடைசித்தேதி: 22.08.2021.

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு https:rectt.bsf.gov.in .

Categories

Tech |