FIFA உலகக்கோப்பை 2022 இன்று முதல் துவங்கியது. உங்களில் ஏராளமானோர் வீட்டில் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்நேரத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவியை வாங்கும் எண்ணம் இருந்தால், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட் டிவி ஆஃபர் குறித்து தான் இங்கு பார்க்க இருக்கிறோம். ரியல்மி NEO 80செ.மீ (32 inch) HD Ready LED Smart LinuxTV என்பது தான் அந்த ஸ்மார்ட் LED டிவி ஆகும். இந்த டி.வி-க்கு தற்போது பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.
30-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி அசல் விலையானது ரூ.21999 ஆகும். எனினும் ஃப்ளிப்கார்டு ஏற்கனவே அதன் விலையில் 45 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. 45 சதவீத தள்ளுபடியைப் பெற்ற பின், இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி-யின் விலையானது ரூ.11999 மட்டுமே ஆகும். அத்துடன் ஸ்மார்ட் டி.வி பாதிவிலையில் கொடுக்கப்படுகிறது.
மேலும் தள்ளுபடியில் நீங்கள் விரும்பினால், அதனை ரூ.999-க்கு வாங்கலாம். அதாவது, இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில் பிளிப்கார்ட் வாயிலாக ரூ.11000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இச்சலுகை முழுமையாக கிடைத்தால் ரூபாய்.999 மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால், மிக மிக அரியவாய்ப்பில் இந்த டிவியை இவ்வளவு குறைவாக வாங்க முடியும்.