Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ.31,000 சம்பளத்தில் பல்கலையில் வேலை… நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்… உடனே விண்ணப்பிங்க…!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)

பணியின் பெயர்கள் : Field Worker/ Junior Research Fellow/ Scientific Administrative Officer

மாத சம்பளம் : ரூ.31,000

தேர்வுமுறை : Walk in Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23/07/2021

இந்த வேலைக்கான தகுதி, காலியிடங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/t578v-412CM

Categories

Tech |