மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் C-DAC எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ப்ராஜெக்ட் மேனேஜர்
கல்வித்தகுதி: டிகிரி
சம்பளம் : ரூ. 31,000 முதல் ரூ. 1,35,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2021
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.