தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை 40,000 நெருங்கி உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 4,970க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 39,760 விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ 73.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories