ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து அதன் கிளைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
மொத்த காலி பணியிடங்கள் : 70
பணியின் பெயர் : Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery)
வயது வரம்பு : 63 வயது
தகுதி : வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். VRS ஓய்வு பெற்றவராகவோ அல்லது CBI/ Law Enforcement Agency நிறுவனங்களின் வழக்குகள் நிலுவை உள்ளவராகவோ இருக்க கூடாது.
மாத சம்பளம் :ரூ.36,000 முதல் ரூ.41,000/- வரை
கடைசி தேதி : 21.03.2021
மேலும் முழுமையான விபரங்களுக்கு https://sbi.co.in/documents/16012/1557541/030321-Announcement.pdf/09e59436-7c63-03af-199a-f53162cfbb7f?t=1614773625870 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.