எஸ்பிஐயின் பிளக்சி டெபாசிட் திட்டத்தில் ரூ.5000 டெபாசிட் செய்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
பிளக்சி டெபாசிட்:
எஸ்பிஐ வங்கியின் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று பிளக்சி டெபாசிட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும்.அதிகபட்ச தொகைநிர்ணயிக்கப்படவில்லை .
முதலீடு எவ்வளவு செய்யலாம்?
இந்த திட்டத்தில் ஒரு ஆண்டில் அதிகபட்சம் ரூ.50000 டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.5000 டெபாசிட் செய்யலாம். ஒரு தவணைக்கான குறைந்தபட்ச தொகை ரூ.500 . இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு காலம் ஐந்து வருடங்கள். ஆனால தேவையெனில் அதிகபட்சம் ஏழு வருடங்கள் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி பிக்சட் டெபாசி திட்டம் போன்றது.
வட்டி எவ்வளவு?
3 முதல் 5 ஆண்டுகள் சேமிப்புக்கான வட்டி விகிதம் 50 வீதம், ஐந்து வருடங்களுக்கு மேல் பத்து வருடங்களுக்குள் வட்டி விகிதம் 5.40 சதவீதம். எஸ்பிஐ இந்தத் திட்டத்தில் முன்கூட்டியே ஆக்கவுண்ட் கிளோசிங் வசதி இருக்கிறது. 5 லட்சத்துக்கு மேல் வைப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கு வட்டி 1% வழங்கப்படும்.
கணக்கு தொடங்குவது எப்படி?
இந்த புதிய திட்டத்தில் ஒரு கணக்கை திறக்க வங்கிக்க நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நெட் பேங்கிங் மூலமாக கணக்கு வைத்துக்கொள்ளலாம். இதில் இந்தியாவின் எந்த ஒரு குடிமகன் இணைந்து பயன் பெற்று கொள்ளலாம். இந்த திட்டம் சிறுவர்களுக்கும் பொருந்தும்.
பயன்கள்:
அசல் வைப்புத்தொகையில் 90 சதவீதம் வரை கடன் எடுக்க வசதி உள்ளது. வயதானவர்களுக்கான வட்டி விகிதம் வழக்கமாக கொடுக்க்கப்படும் வட்டி விகிதத்தை விட 0.50% அதிகமாக இருக்கும். ஒருவேளை கணக்கு திறந்த 7 தினங்களுக்கு ன்ணன்ணன் பிறகு அந்தக் கணக்கு மூடப்பட்டால், வட்டி பூஜ்ஜியமாக இருக்கும். இந்த விருப்பப்பட்டால் கணக்கை எஸ்பிஐயின் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றி கொள்ளலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகையை நீங்கள் செலுத்தத் தவறினால் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.