Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.5,00,000,00,00,000 கடன்..? கவர்ச்சி அறிவிப்பால்…. தமிழக அரசுக்கு சிக்கல்…!!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சில நேரத்தில் தாக்கல் செய்ய இருக்கின்றார். தேர்தல் வர இருப்பதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்க கூடிய பட்ஜெட்டாக இது இருக்கும் என்பதால் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சி அறிவிப்புகளால் தமிழக அரசுக்கு நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2016 – 2017ஆம் நிதி ஆண்டில் 2,52,431கோடி கடன்

2017 – 2018ஆம் நிதி ஆண்டில் 3,14,366கோடி கடன்

2018 – 2019ஆம் நிதி ஆண்டில் 3,55,844கோடி கடன்

2019 – 2020ஆம் நிதி ஆண்டில் 3,97,495கோடி கடன்

2020 – 2021ஆம் நிதி ஆண்டில் 4,56,000கோடி கடன்

Categories

Tech |