Categories
வேலைவாய்ப்பு

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில்…. சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (TN MRB) காலியாக உள்ள      பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

பணி:  Electrician Grade – II,  Welder Grade – II

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு :  18 முதல் அதிகபட்சம் 32

ஊதியம் : ரூ.19,500 முதல் அதிகபட்சம் ரூ.62,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.mrb.tn.gov.in/pdf/2021/Welder_Grade%20_II_Notification_29_10_2021.pdf

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.10.2021 முதல் 10.11.2021 தேதிக்குள்

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்றி மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |