ரைட்ஸ் நிறுவனத்தின் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி:Deputy general manager
சம்பளம் மாதம் 70,000 – 2,00,000
வயதுவரம்பு:1.9.2022 தேதியின்படி ஐம்பதுக்குள் இருக்க வேண்டும்.
பணி:Assistant manager
சம்பளம் மாதம் 50,000-1,60,000
வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள்.
விண்ணப்ப கட்டணம் பொது ஓபிசி பிரிவினர் ரூபாய் 600 மற்ற பிரிவினர் 300 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2022.