தமிழகத்தில் வேளாண் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 வரை சம்பளத்தை திடீரென குறித்து தமிழக அரசு புதியதாக அரசாணை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில்,
ஊதிய குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறை தொடர்பாக தயார் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், பல துறை அரசு ஊழியர்கள் சம்பளத்தை மாற்றி அமைக்கவும் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.