ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JioPhone 5G என பெயரிடப்பட்டுள்ள அந்த போன், ஆக., 29-ந் தேதி நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் விலை 12,000-க்கு குறைவாக இருக்கும். Jio Phone Next போன்று இதனை 32,500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதில் 6.5 இன்ச் HD Display, 4 GB ரேம், 32 GB மெமரி 13 எம்பி கேமரா வழங்கப்படலாம்.