Categories
மாநில செய்திகள்

ரெடியா….? இன்று முதல் 3 நாட்களுக்கு…. ஒயின் திருவிழா….? எங்கு தெரியுமா….????

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் வினோதமான ஒவ்வொரு சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நாளை முதல் மூன்று நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெற உள்ளது. அதாவது புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, தனியார் நிறுவனத்துடன் இணைந்து ‘Pondy Food Fete 2022’ என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பழைய துறைமுக வளாகத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒயின் வகைகள் இடம்பெற உள்ளன. என்ன… புதுச்சேரிக்கு போக ரெடியா?

Categories

Tech |