Categories
ஆட்டோ மொபைல்

“ரெடியா இருங்க”…. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அறிமுகம்….. வெளியான அறிவிப்பு….!!!!

ரியல்மி நிறுவனத்தின் புதியப் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது.

இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான ரியல்மி ஏப்ரல் 7ஆம் தேதி 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 15,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 9X Focus அம்சம் உள்ளது. இதன் மூலம் துல்லியமாக Focus செய்ய முடியும்.

இதில் 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ISO Cell HM6 image Sensor, 6.6 இன்ச் IPS LCD Display, 144 Hz ரெப்ரெஷ் ரேட், AMOLED Display ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதில் 5000M Ah Battery, 33W சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் 6 ஜி.பி + 128 ஜி.பி மற்றும் 8 ஜி.பி +128 ஜி.பி மாடலில் ரியல்மி ஸ்மார்ட் போன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |