Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்”… வீட்டு வசதி கடன் வழங்கும் முகாம்…. பங்கேற்ற வாடிக்கையாளர்கள்….!!!!!

தூத்துக்குடியில் ரெப்கோ வீட்டுவசதி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வீட்டுவசதி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். இவற்றில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் முன் அனுமதி கடிதத்தை கிளை மேலாளர் செல்வக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிளை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Categories

Tech |