Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைக்கு இனிமே சர்க்கரை… அதற்கு பதில் வேறொன்று… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…!!!

தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைகளில் ரேஷன் அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

புதுவை அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் அட்டை களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் வழங்கும் நிபந்தனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி வருவோரை தவிர, மற்ற அனைவருக்கும் இலவச சர்க்கரை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |