Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!… உடனே இதை சரிபாருங்க…. அரசு வெளியிட்ட புது பட்டியல்….!!!!

ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த ஏராளமானோரின் பெயர்கள் புது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே நீங்களும் விண்ணப்பித்து இருந்தால், இப்பட்டியலில் உங்கள் பெயரை உடனடியாக சரிபார்க்கவும். நீங்கள் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தால் அதற்குரிய பட்டியல் அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே உங்களது பெயரை ஆன்லைன் மூலம் எப்படி சார்பார்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

# முதலாவதாக உத்தரப்பிரதேசத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையின் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.( http://fsdaup.gov.in/).

# பின் ரேஷன் அட்டை பட்டியலுக்கு சென்று உங்களது மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# தற்போது நீங்கள் கிராமப்புறத்தில் வசிக்கிறீர்களா (அ) நகர்ப்புறத்தில் வசிக்கிறீர்களா என்பதைப் பொறுத்து அருகில் உள்ள டீலரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

# அதன்பின் புது ரேஷன் அட்டை 2022-ன் பட்டியலை இங்கு காண்பீர்கள். அவற்றில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.

யோகி அரசாங்கம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தகுதியுள்ள வீட்டு ரேஷன் அட்டைதாரர்களின் சரிபார்ப்பு செய்யப்படுகிறது. சரிபார்ப்பின்போது தகுதி இல்லாதவர்களின் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் சரிபார்ப்பின்போது ரேஷன் கார்டுகள் ரத்துசெய்யப்பட்ட பயனாளிகளுக்குப் பதில் புது தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |