Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு…. சற்றுமுன் தமிழக அரசு உத்தரவு..!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |