Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் வரும் அதிரடி மாற்றம்…. கார்டுதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் கடைகளில் இணையதளம் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளை பொது தரவு அலுவலகமாக மாற்றி, பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ரேஷன் கடைகளை பொது தரவு அலுவலகமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்க அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் டிஜிட்டல் சேவையினை கொண்டு செல்லவும் கூட்டுறவுத்துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

Categories

Tech |