Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்களுக்கு….. இனி இப்படி செய்தால்….. அரசு கடும் எச்சரிக்கை…..!!!!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய நியாயவிலைக்கடை பணியாளர்கள் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இதனால், அத்தியாவசியப் பொருள்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இதனையொட்டி, கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பணிக்கு வராமல் வேலை நிறுதத் போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |