Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை வேலை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்கவும்…. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

ரேஷன்கடை ஊழியர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் வாயிலாக நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்காமல் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது

“பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு வாயிலாக தகுதியானவர்களை தேர்வு செய்யும் போது, 12 ஆம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர், பத்தாம் வகுப்பு தகுதிகொண்ட கட்டுனர் பணிகளுக்கு போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறை கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |