கார் மக்கள் அதிகம் விரும்பும் வாகனமாக இருந்தாலும் பைக், ஸ்கூட்டர் போன்ற டூவீலர்கள் தான் ஏராளமான மக்கள் வாங்குகிறார்கள். இதில் பைக் வாங்கும் சிலருக்கு டூ வீலர் கடன் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் டூ வீலர் கடன் வாங்குவதற்கு முன்பாக எந்த வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பைக் வாங்கினால் மிகவும் நல்லது. இதன் மூலம் மாதம் தோறும் இஎம்ஐ குறைவது மட்டுமல்லாமல் மொத்த செலவையும் குறைக்க முடியும். அந்த வகையில் எந்த வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்படும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்..
Central Bank of India (சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா) – 7.25%
Jammu & Kashmir Bank (ஜம்மூ காஷ்மீர் வங்கி) – 8.45%
Punjab National Bank (பஞ்சாப் நேஷனல் வங்கி) – 8.65%
Punjab Sind Bank (பஞ்சாப் சிந்த் வங்கி) – 8.8%
Axis Bank (ஆக்ஸிஸ் வங்கி) – 9%
Union Bank of India (யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா) – 10%