நடிகை ராஷி கண்ணா இந்திய மற்றும் தெலுங்கு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா பேய் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தனது சினிமா பயணம் குறித்து பேசிய அவர், “எனது சினிமா பயணம் நன்றாக உள்ளது. நான் நடித்த படங்கள் தோஇந்நிலையில் ல்வி அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. நான் நிராகரித்த படங்கள் வெற்றி அடைந்தாலும் வருத்தப்பட மாட்டேன். நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் 20 ஆண்டுகள் நான் சினிமாவில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். கார்த்தியுடன் இவர் நடித்துள்ள சர்தார் படம் அக்., 21-ல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
Categories