Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியலில் புது திருப்பம்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ரோஜா சீரியலில் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பல சுவாரசியமான விஷயங்கள் வரவிருக்கிறது .

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ரோஜா சீரியல் தற்போது வரை டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிப்பு, பிரியங்கா இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரோஜா சீரியலில் இனி அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பல சுவாரசியமான விஷயங்கள் வரவிருக்கிறது . இந்த தகவலை ரோஜா சீரியலை தயாரிக்கும் சரிகமா நிறுவனத்தின் முக்கிய நபர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் மிகுந்த உற்சகத்தில் உள்ளனர்.

Categories

Tech |