Categories
உலக செய்திகள்

ரோபோவுடன் டும்.. டும்.. டும்…. காரணம் தெரியுமா…? ஷாக் கொடுத்த ஆஸ்திரேலியர்….!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபரொருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வாங்கிய பெண் ரோபோவை தற்போது திருமணம் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் ஜியாப் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய தாய் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இறந்துள்ளார்.

அதனால் இவர் தனிமையிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் அந்த ரோபோவுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததை தொடர்ந்து தற்போது அதனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். ஆகையினால் அந்த ரோபோவின் விரலில் மோதிரத்தை மாட்டியுள்ளார்.

Categories

Tech |