ரோஹித்தின் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆல் அவர் எடுத்த முடிவு அவருக்கு எதிராகவே திரும்பியது. இதனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒர்க்கவுட் ஆகாது என நிரூபித்து விட்டார்.
இரண்டு போட்டிகளில் டிஃபெண்ட் செய்து வெற்றி பெற்றதால், டாஸ் வென்றவுடன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ரோஹித்தின் இந்த முடிவு அவருக்கு எதிராகவே திரும்பியது. எப்போதுமே டிஃபெண்ட் ஒர்க்கவுட் ஆகாது என நிரூபித்து விட்டார். 137 ரன்கள் எடுத்த மும்பை அணியின் டிஃபெண்ட் வெற்றிக்கு டெல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ஸில் மிஸ்ராவை வைத்து மிரட்டியது வேற லெவல். கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள்.