Categories
உலக செய்திகள்

லண்டனில் உயிரிழந்த தமிழ் மாணவி…. இவ்வளவு திறமை கொண்டவரா….? மெய்மறக்க வைக்கும் வீடியோக்கள்…!!

லண்டனில் படித்து வந்த பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் மகளின் மரணத்திற்கு முந்தைய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

லண்டனில் Queen’s Marys பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா(19). இவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் தற்போது வைரலாகி வருவது தமிழ் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல துறைகளிலும் திறமை கொண்ட மாணவியாக திகழ்ந்த ஒரு அழகான தமிழ் பிள்ளையை நாம் இழந்து விட்டோமே என்ற கவலையில் லண்டனில் வாழும் தமிழ் மக்கள் உள்ளனர்.

 

 

 

 

 

 

Categories

Tech |