Categories
தேசிய செய்திகள்

லாட்டரி விற்பனை…..₹10 கோடி பம்பர் பரிசு….. ஆனா வாங்க தா ஆளில்லை….!!!!

கேரளாவில் மலையாள புத்தாண்டை முன்னிட்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த லாட்டரியில் HB727990 என்ற எண்ணுக்கு ரூபாய் 10 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது. குழுக்கள் நடந்த சில மணி நேரத்திலேயே பரிசு பெற்றவர் யார் என்று தெரிந்துவிடும். ஆனால் தற்போது 6 நாட்கள் ஆகியும் இதுவரை இந்த சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியவில்லை. யாரும் பணம் கேட்டும் வரவில்லை. 90 நாட்களுக்குள் லாட்டரி சீட்டை ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ள விட்டால் பரிசுத் தொகை அரசு கஜானாவுக்கு சென்றுவிடும்.

Categories

Tech |