Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லாரிகள் எப்.சி செய்வதற்கான புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும் ….!!

லாரிகள் எப்.சி செய்வதற்கான புதிய விதிமுறைகளை ரத்து செய்யக்கோரி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நாமக்கல் ஆர்டிஓ விடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தங்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் திரு. வாங்கிலி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |