Categories
சினிமா தமிழ் சினிமா

“லுங்கி கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த சூரி”…. குடும்பத்துடன் சந்தோஷமாக தீபாவளி கொண்டாட்டம்….!!!!!

தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய வீடியோவை சூரி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் திரைப்பிரபலங்கள், முக்கிய நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

https://www.instagram.com/reel/CkGeUnIAlJT/?utm_source=ig_embed&ig_rid=60a0b789-4aa5-41e9-bb94-14312fad65bf

இந்த நிலையில் சூரி தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய தீபாவளி வீடியோவை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சூரி லுங்கி கட்டிக்கொண்டு பட்டாசு வெடிப்பது குழந்தைகள் அனைவரும் அவரின் மேல் ஒவ்வொருவராக தொற்றிக் கொள்வது என சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

Categories

Tech |