Categories
அரசியல்

லெனோவா லெஜியன் 5 ப்ரோ லேப்டாப்…. அசத்தலான அறிமுகம்….!!!!

லெனோவா அண்மையில் லெனோவா லெஜியன் 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஸ்பிளே – இந்த லேப்டாப்பில் 16 இன்ச் QHD IPS டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அஸ்பெக்ட் ரேஸியோ 16:10. இதனால் கேம் விளையாடும் போது எடிட்டிங் நன்றாக இருக்கும். இந்த லேப்டாப்பில் 500 nits பிரைட்னஸ் மற்றும் ஆண்டி கிளார் தரப்பட்டுள்ளது.

பிராசஸர் – இது ஒரு 7nm பிராசஸர். இந்த லேப்டாப்பில் AMD Ryzen 75 800H பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸரின் MAX TDP 40w. Proper 8 CRORE – 16 Thread பிராசஸர். இந்த லேப்டாப்பின் Resolution – 2560 × 1600.

இதன் maximum கிராஃபிக்ஸ் பவர் 140w. இந்த லேப்டாப்பில் Region AI Engine கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் “TRUE STRIKE KEYBOARD” உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Nahimic 3D Audio இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Legion Cold Front 3.0 என்ற கூலிங் டெக்னாலஜியும் தரப்பட்டுள்ளது.

போர்ட்ஸ் – 3.5mm Audio jack port , USB C, லேப்டாப்பின் பின்புறம் Ethernet port, USB-C (power delivery), USB 3.0, HDMI, Power அடாப்டர் port தரப்பட்டுள்ளது. கேமரா பிரைவஸிக்காக Camera E-Shutter Switch கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 80Wh பேட்டரியும், அதனை சார்ஜ் செய்வதற்காக 300w அடாப்டரும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் 30 நிமிடத்தில் 60% வேகமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.1,44,990. இருப்பினும் இந்தியாவில் இந்த லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.73,785 என்று கூறப்படுகிறது.

Categories

Tech |