இந்தியன் 2 பட பிரச்சனை குறித்து லைக்கா நிறுவனம், சங்கர் இடையே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதாக ஷங்கர் தரப்பு தகவல் தெரிவித்ததையடுத்து ஜூன் மாதம் தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருதரப்பும் கலந்து கொண்டு பேசி தீர்வு காண வேண்டும் என கடந்த வாரம் உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் தற்போது பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
Categories