வங்கிகள் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை நாள்களும் காரணங்களும்:
மார்ச் 27 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை.
மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை.
மார்ச் 29 – ஹோலி பண்டிகை விடுமுறை.
மார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை.
மார்ச் 31 – நிதி ஆண்டு முடிவு விடுமுறை.
ஏப்ரல் 1 – வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை.
ஏப்ரல் 2 – புனித வெள்ளி விடுமுறை.
ஏப்ரல் 4 – ஞாயிற்றுக் கிழமை.
ஏப்ரல் 6 – தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் விடுமுறை.
வங்கி சேவை தேவை உள்ளவர்கள் விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு முன்னதாகவே பணிகளை முடித்து கொள்வது நல்லது.