Categories
பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை… ரூ.54,000 சம்பளம்… கடைசி நாள்: ஜூலை 15 …!!

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ளAssistant / Clerk  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடம்: 28

கல்வித்தகுதி: Any Graduate

சம்பளம்: ரூ.12000 – ரூ.54,000

விண்ணப்ப கட்டணம்: ரூ. 250

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை  15

மேலும் விவரங்களுக்கு http://drbpblr.net/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |