வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS-Institute of Banking Personnel Selection)
பணி: Analyst Programmer, IT Engineer & Other
கல்வித்தகுதி: B.Tech, M.Sc, MCA
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் 35 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.54,126/- மாதம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08 பிப்ரவரி 2021
கூடுதல் விபரங்களுக்கு:
https://www.ibps.in/