Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. இனி எந்த கவலையும் இல்லாம இருங்க…..!!!!

வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட் தொகைக்கான பாதுகாப்பு காப்பீட்டு தொகையை ரூ.5லட்சமாக உயர்த்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடங்கும் நிலைக்கு செல்லும் வங்கிகளில் அல்லது வங்கிகள் திவால் நிலைக்கு சென்றால்டெப்பாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் பொருட்டு அவர்களின் வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் காப்பீடு வழங்க இந்த முடிவு வழி செய்கிறது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |