Categories
தேசிய செய்திகள்

வங்கி விகிதத்தில் அதிரடி மாற்றம்…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!

ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது.

தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சம் 2.50% வட்டியும் அதிகபட்சம் 5.75% வட்டியும் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு  கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது.

7 – 14 நாட்கள் : 2.5%

30 – 45 நாட்கள் : 3%

46 – 60 நாட்கள் : 3%

61 நாட்கள் – 3 மாதம் : 3%

3 மாதம் – 4 மாதம் : 3.5%

4 மாதம் – 5 மாதம் : 3.5%

5 மாதம் – 6 மாதம் : 3.5%

6 மாதம் – 7 மாதம் : 4.4%

7 மாதம் – 8 மாதம் : 4.4%

8 மாதம் – 9 மாதம் : 4.4%

9 மாதம் – 10 மாதம் : 4.4%

10 மாதம் – 11 மாதம் : 4.4%

1 ஆண்டுக்குள் – 1 ஆண்டு 5 நாள் வரை : 5.1%

1 ஆண்டு 5 நாள் – 1 ஆண்டு 11 நாட்கள் : 5.15%

1 ஆண்டு 11 நாள் – 1 ஆண்டு 25 நாட்கள் : 5.25%

13 மாதம் – 14 மாதம் : 5.15%

15 மாதம் – 16 மாதம் : 5.2%

16 மாதம் – 17 மாதம் : 5.2%

17 மாதம் – 18 மாதம் : 5.2%

18 மாதம் – 2 ஆண்டுகள் : 5.25%

2 ஆண்டுகள் – 30 மாதங்கள் : 5.4%

30 மாதம் – 3 ஆண்டுகள் : 5.4%

3 ஆண்டுகள் – 5 ஆண்டு : 5.4%

5 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் : 5.75%

Categories

Tech |