Categories
சினிமா தமிழ் சினிமா

“வசந்த முல்லை” படத்தின் 2-வது பாடல்… நாளை வெளியீடு..!!

வசந்த முல்லை படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளது.

இயக்குனர் ரமணன் புருஷோதமா இயக்கத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள படம் வசந்த முல்லை. இப்படத்தின் இரண்டாவது பாடல் ” வான் மேகம்” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி இமான் வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளார்.

Categories

Tech |