Categories
உலக செய்திகள்

வடகொரியா அதிபர் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு….. தேசிய கூட்டத்தில் திறக்கப்பட்ட உருவப்படம்….!!!!!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவி ஏற்று  10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற கட்சியின் தேசி கூட்டத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய முக்கிய அதிகாரி ஒருவர் வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை கிங் ஜாங் உன் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவரை வடகொரியா  நிகழ்த்திய 6 அணுகுண்டு சோதனைகளில் 4  சோதனைகள் கிம் ஜாங் உன் ஆட்சியில் நடத்தப்பட்டிருக்கிறது. ஏராளமான சோதனைகளும் அண்மையில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை  அதிகரித்திருக்கிறது.

Categories

Tech |