Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |