போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் காரட் என அழைக்கப்படும் கார் போன்ற சிறிய மோட்டார் ரேசிங் வாகன பந்தயம் நடைபெற்றுள்ளது. இதில் ரஷ்ய அணி சார்பில் பங்கேற்ற கார் பந்தய வீரரான 15 வயது சிறுவன் ஆர்டெம் செவெரிகியுன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி கோப்பையை பெற்ற போது மேடையில் நாஜி பாணியில் வணக்கம் செலுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Categories