Categories
மாநில செய்திகள்

“வணிகம் செய்ய சிறந்த மாநிலம்”…. முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவிலேயே வணிகம் செய்ய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 304 திட்டங்கள், ரூபாய் 1.43 லட்சம் கோடி முதலீடுகள், ரூபாய் 1.7 லட்சம் கோடி லாபத்துடன் நாட்டிலேயே முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. ரூபாய் 77,892 கோடி லாபத்துடன் குஜராத் இரண்டாவது இடத்திலும், ரூபாய் 65, 288 கோடி லாபத்துடன் தெலுங்கானா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இவ்வாறு லட்சமும், கோடியுமாக இருக்கிறது. கொஞ்சம் தெருக்கோடியும் முன்னேற்றம் அடையட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |