Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்…. பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..!!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையை அடுத்து வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |