இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதல் பந்திலேயே ஆண்டர்சன் பந்து வீச்சில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை(9 முறை ), டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் தோனி 8 முறை, பட்டோடி 7 முறை, கபில் தேவ் 6 முறை கேப்டனாக டக்-அவுட்டாகி உள்ளனர்.
Categories