தமிழ்நாடு வனப்பகுதி உதவி பண பாதுகாப்பாளர் பதவிக்கான காலை பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பதவி: உதவி வன பாதுகாவலர்
காலி பணியிடங்கள்: 9
கல்வி தகுதி: இளங்கலை பட்டம்
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
வயது: 39- க்குள்
தேர்வு: தமிழ் மொழி தகுதி, உடற் பகுதி
கட்டணம்: பதிவு கட்டணம் 150 ரூபாய், முதல் நிலை தேர்வு கட்டணம் 100 ரூபாய் மற்றும் முதன்மை எழுத்து தேர்வு கட்டணம் 200 ரூபாய் செலுத்த வேண்டும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம் மற்றும் தஞ்சாவூர். முதன்மை தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2023 ஜனவரி 12
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.