Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதாவின் அடுத்த காதல் அறிவிப்பா? இதுக்கு எண்டே இல்லையா SIR ..!!

வனிதா மீண்டும் காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வனிதா கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்து உள்ளது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் வனிதா பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் லிட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது . வனிதா – பீட்டர் பால் உறவு சில மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் வனிதா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |